Monday, May 6, 2024
-- Advertisement--

வர்ணஜால உடையில் இயக்குனர் திருமணத்திற்கு வந்த கீர்த்தி சுரேஷ் ..!!! பொது இடத்தில் கவர்ச்சியா? ஷாக் ஆன ரசிகர்கள்..!!

தமிழ் ,தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ் ரசிகர்கள் போலவே தெலுங்கிலும் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு ஏராளம்.

தற்பொழுது நடிகர் தனுஷும் தெலுங்கில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் தனுஷிற்கு தெலுங்கில் முதல் படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கும் இந்த படத்தில் தெலுங்கில் சார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். அந்த நட்பிற்காக வாத்தி பட இயக்குனர் திருமணம் சமீபத்தில் நடந்தது. தனுஷ் வாத்தி பட சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் இயக்குனர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

கீர்த்தி சுரேஷ் எப்பொழுதும் எந்த பொது மேடை நிகழ்ச்சி என்றாலும் பொதுவாக இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் வருவார். இவ்வாறு கீர்த்தி சுரேஷ் சேலையில் வருவது அவர் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. தற்போது இந்த திருமணத்திற்கும் கீர்த்தி சுரேஷ் வரஜால கலரில் உடை அணிந்து சற்று கிளாமர் அதிகமாகவே காண்பித்து வந்துள்ளார்.அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles