ரிட்டு வர்மா தமிழ் சினிமாவிற்கு புதுமுக நடிகை பட்டியலில் இவரும் ஒருவர். இவர் நடித்த முதல் தமிழ் படம் தனுஷ் நடித்த “வேலை இல்லா பட்டதாரி-2” . அந்த படத்தில் தனுஷின் முதலாளியின் மகள் “அனிதா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். சீயான் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்திலும் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் இவர் துல்கர் சல்மானுடன் ஜோடி சேர்ந்து நடித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படம் கொடுத்த வெற்றியினால் ரிட்டு மிகவும் சந்தோஷமாக உள்ளார்.
இதையும் படிங்க : மயக்கம் என்ன படத்தின் ஹீரோயினாக நடித்த நடிகையா இது…!!! ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே.
சமீபத்தில் இணையத்தில் ரிட்டு வர்மாவின் புகைப்படம் ஒன்று வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த புகைப்படத்தில் ரிட்டு சட்டை ஒன்றை போடு கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.