Monday, May 20, 2024
-- Advertisement--

கமலின் மூத்தமகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நோயா..? ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்.

ஸ்ருதிஹாசன் கமலஹாசன் அவர்களின் மூத்த மகள். இவருக்கு வயது 36 ஆகிறது சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பாலிவுட் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

ஆரம்பத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் தனுசுடன் கிசுகிசுக்களில் மாட்டிக்கொண்ட ஸ்ருதிஹாசன் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். தற்போது ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனக்கு வந்திருக்கும் நோய் பற்றி கூறியுள்ளார்.

தனக்கு PCOS எனும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ளதாகவும் அதனை துணிச்சலுடன் எதிர்த்து போராடி வருவதாகவும் கூறி இருந்த அவர் தினமும் வொர்க் அவுட் செய்வதாக கூறி உள்ளார். தற்பொழுது மோசமான ஹார்மோனல் பிரச்சனையான PCOS மற்றும் endometriosis என்ற பிரச்சனையில் சந்தித்து வருகிறேன் சமநிலை இன்மை, வீக்கம் மற்றும் வளர்ச்சிதை மாற்றம் போன்ற சவாலான போராட்டம் ஆனால் இதை நான் எதிர்த்து போராடுவதற்கு பதிலாக இயற்கையான பிரச்சனையை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டேன்.

இதையும் படிங்க :இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்…!!! திடீர் என்று வெளியான புகைப்படங்கள்.

எனது உடல்நிலை சீராக இல்லை என்றாலும் நான் நன்றாக சாப்பிட்டு தூங்கி எழுந்து உடற்பயிற்சி தொடர்ந்து செய்து வருகிறேன் நான் இதை செய்து வருவதற்கு நன்றி சொல்கிறேன். என் உடல் இப்போது சரியாக இல்லை, ஆனால் என் இதயம் நன்றாக இருக்கிறது !!! எனக்கு கொஞ்சம் பிரசங்கித்தனம் என்று தெரியும் ஆனால் இந்த சவால்களை ஏற்று என்னை வரையறுத்து விடாமல் இருக்க இது ஒரு பயணம்.. அதனால்…! இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.

கமலின் மகளுக்கு இதுபோன்ற பிரச்சனை இருப்பது அவரது மக்கள் சொல்லி தான் வெளியில் தெரியும் விரைவில் சுருதிஹாசன் குணமடைய வாழ்த்துக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

இதையும் படிங்க :மீனாவின் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது பயில்வான் ரெங்கநாதன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…!!! கோபத்தில் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles