Wednesday, May 8, 2024
-- Advertisement--

இசைப்புயல் AR ரகுமானின் அந்த பட பாடல் எனக்கு பிடிக்கவில்லை – கமல் FRANK டாக்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து இன்று உலக நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கமல்.

சில காலங்களாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் -2 ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

சமீபத்தில் கமல் மற்றும் இசை புயல் ரகுமான் இணையத்தில் உரையாடினார்கள். அப்பொழுது “இந்தியன்” படத்தில் வரும் “கப்பல் ஏறி போயாச்சு” என்ற பாடலை எனக்கு போடு காட்டினார் இயக்குனர் ஷங்கர் ஆனால் எனக்கு அந்த பாடல் பிடிக்கவில்லை ஆனால் அந்த பாடலை ஸ்க்ரீனில் பார்க்கும் போது வேற மாதிரி இருந்தது.

அது போல ரகுமான் இசையில் ஒரு சிறந்த பாடல் வேண்டும் வேண்டும் உள்ளது அதை நான் இன்னும் வெளியிடாமல் வைத்து இருக்கிறன். அந்த பாடல் தான் ரகுமானின் பெஸ்ட் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அருமையாக இருக்கும் அதனை ஆல்பமாக வெளியிடலாமா என்று கூட ரகுமானிடம் கேட்டு உள்ளேன் என்று கமல் அந்த உரையாடலில் கூறினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles