Sunday, May 12, 2024
-- Advertisement--

மெத்தையில் தனது அன்பு மகனுடன் கொஞ்சி விளையாடும் காஜல் அகர்வால்…!!! மகனின் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்..!!!

காஜல் அகர்வால் தமிழில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்திய காஜலுக்கு அங்கு பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டும் தாராளம் அங்கு உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை கவர்ந்தது.

கமர்சியல் திரைப்படங்கள் என்றால் முதலில் இயக்குனர்களின் கால்ஷீட்டை வாங்க முயற்சி செய்வார்கள் அந்த அளவிற்கு கமர்சியல் சக்ஸஸ் புள் ஹீரோயினாக வலம் வந்தார் காஜல்.

30 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு காஜல் அகர்வால் தனது பள்ளி மற்றும் குடும்ப நண்பரான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனது கணவருடன் வெளியிடங்களில் சுற்றி வந்த காஜல். ஹனிமூன் கூட கடலுக்கு அடியில் வைத்திருந்தார்.

காஜலின் ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. தனது கணவர் கூறினால் எனது நடிப்பையே நிறுத்தி விடுவேன் என்று கூறிய காஜல் சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருந்ததால் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினார்.

ஏற்கனவே காஜல் கமிட்டான சில படங்களில் இருந்து விலகி வந்த காஜல் ஏப்ரல் 19 2022ஆம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். காஜலின் மகனுக்கு நைல் என்று பெயர் வைத்திருந்தார்கள் குடும்பத்தினர்.

மகன் பிறந்ததிலிருந்து மகன் பிறந்ததிலிருந்து படு பிசியாக தனது மகனை கவனித்து வரும் காஜல் இப்போதெல்லாம் வெளியில் எங்கும் செல்வதே இல்லையாம் தனது அன்பு மகனை கொஞ்சி கொண்டு அவருடன் விளையாண்டு கொண்டு இருக்கிறாராம்.

சமீபத்தில் காஜல் தனது அன்பு மகனின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். காஜலின் மகன் மெயில் அவர்களின் புகைப்படத்திற்கு லைக் ரசிகர்களிடம் குவிகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles