Sunday, May 19, 2024
-- Advertisement--

இறுக்கமான பேண்டை அணிந்து கொண்டு ஸ்ரீதேவி மகள் கொடுத்த போஸ் முகம் சுளிக்கவைக்கும் போஸ்..!!! அதுக்குன்னு இப்படியா..!!!

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக ஒரு நேரத்தில் இருந்த நடிகைதான் ஸ்ரீதேவி. இவர் பார்க்க அழகாகவும் நன்றாகவும் நடிக்கக்கூடிய நடிகை என்பதனால் தங்களது படங்களில் நடிக்க வைக்க கால்சீட் பெறுவதற்கு போட்டி போட்டுக்கொண்டு இருந்தார்கள் ஒரு நேரத்தில். தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் ஸ்ரீ தேவி அவருடைய மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது மகள் மீது அதிகப் பாசம் கொண்டவர். தன் மகள் விரும்புவதெல்லாம் மறுக்காமல் கொடுப்பவர். ஸ்ரீதேவி போல தன் மகளும் சினிமாவில் கதாநாயகியாக வர வேண்டும் என்று நினைத்த போனி கபூர் தன் மகளை சினிமாவில் நடிக்க அனுமதித்தார்.

ஹிந்திப் படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூடிய விரைவில் தமிழில் ஹீரோயினாக நடிப்பார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜான்வி கபூர் ஜிம் ஒர்க்கவுட் செய்வதற்காக தனது காரை பார்க்கிங் செய்துவிட்டு குட்டை உடையுடன் ஜிம்முக்கு நடந்து செல்லும் போது புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.

ஸ்ரீதேவியின் மகள் சாலையில் இப்படி ஒரு உடை அணிந்து செல்லலாமா என்றெல்லாம் மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தது.

தற்பொழுது ஜான்வி கபூர் இறுக்கமான பேண்ட் ஒன்றை அணிந்து கொண்டு போட்டோசூட் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா என்று பெருமூச்சு விடுகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles