Friday, April 26, 2024
-- Advertisement--

இது எல்லாம் உங்கள் காதலில் உள்ளதா..? அப்ப இதுதான் உண்மையான காதல் …!!

ஓரறிவு ஜீவன் முதல் அனைத்தும் படைத்த கடவுள் வரை காதல் இன்றி இருக்க முடியாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் உண்மையான அன்பிற்கு காதலென பேர் வைத்துள்ளனர்.

இந்த காதலில் பெரும்பாலும் நாம் ஒருவர் மீது காதல் கொள்வது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இருக்க வேண்டும் நம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான காதல் இல்லை எனில் நம்மால் உயிர் வாழும் முடியாது.

இப்படி ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு உண்மையானதா என கண்டறிய சில விஷயங்கள் தேவைப்படுகிறது. அது என்னென்ன என்பதை பின்வருமாறு காண்போம்.

முதலில் காதலில் அத்தியாவசியமானது அன்பு. அவர் நம் மீது அன்பு செலுத்தவில்லை என்றாலும் நாம் அவர் மீது அன்பு செலுத்த வேண்டும், அவரிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது.

இது உண்மையான காதலில் மிக அத்தியாவசியமான ஒன்று எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நாம் அன்பு செலுத்துவது. அவர்கள் நமக்கு இப்படி செய்ய வேண்டும் நம்முடன் எப்படி பழக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நாம் ஒருவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.

அடுத்ததாக நாம் எதிர்பார்ப்பது மன்னிப்பு. மன்னிப்பை ஏற்கும் குணமும் மன்னிப்பை சொல்லும் குணமும் இருபுறமும் இருக்க வேண்டும். தவறு யார் மீது என்பது முக்கியமல்ல அந்த உறவு நமக்கு முக்கியம் என்பதே காதலில் மேலான ஒன்று. எனவே மன்னிப்பு கூறவும் மன்னிப்பு சொல்லவும் காதலில் தயங்க கூடாது.

இதுபோன்ற சிறப்பம்சங்கள் உங்கள் காதலில் இருந்தாலே நீங்கள் செய்வது உண்மையான காதல் தான்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles