இலியானா தமிழ் சினிமாவிற்கு கேடி என்ற படத்தில் அறிமுகம் ஆனார் அதன் பின் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சினிமாவில் நடித்து பெரிய மார்க்கெட்டை வைத்து இருந்தார் இலியானா. அதன் பின் 6 வருடம் இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழில் தளபதி விஜயின் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்பொழுது ஹிந்தி படங்களில் நடித்து வரும் இலியானா. ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் போதும் பிகினி அணிந்து கொண்டு நண்பர்களுடன் வெளியில் செல்வது புகைப்படத்தை பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வந்தார்.
மைகேல் என்பவரை காதலித்து வந்த இலியானா திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றார். இரண்டு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இலியானா.
தனது அன்பு மகனை கொஞ்சி விளையாடும் இலியானாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.