Sunday, May 19, 2024
-- Advertisement--

எம்.குமரன் படத்தில் தனுஷ் நடித்துள்ளாரா..? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் …!!!

தனக்கென ஒரு தனி முத்திரையை கலைத்துறையில் பிடித்தவர் ஜெயம் ரவி. அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் அதன் கதாபாத்திரமும் படத்திற்கு படம் வேறுபடும். ஜெயம் ரவி நடித்த முதல் படத்தில் இருந்து தற்பொழுது வரை அனைத்து படமும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும்.

அவர் முதலில் ஜெயம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை நதியா நீண்ட காலத்திற்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்த படமான எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் விவேக், அசின், மயில்சாமி, பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் நீயே நீயே என்கிற ஆம்மா பாடல் தற்போது வரை நீங்கா இடத்தை பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் வெளியிட்டு விழாவின் பொழுது தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ் கலந்துள்ளார். அப்பொழுது ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது .

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles