Sunday, May 5, 2024
-- Advertisement--

ஆள் அடையாளமே தெரியாதபடி மாறி போன ஹன்சிகா..!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.

ஹன்சிகா தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை. குளுகுளுவென்று இருப்பதால் ஹன்சிகா ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஹன்சிகாவின் அந்த தோற்றம்தான் அவருடைய அழகே அவருடைய தோற்றத்தைப் பார்த்து பல ரசிகர்கள் அவரை குஷ்பு மாதிரி இருக்கிறார் என்று கூறுவார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்ல திரை வட்டாரத்திலும் அவரை சின்ன குஷ்பூ என்று அழைப்பார்கள். குஷ்பூ போல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் என்று ரசிகர்களும் நினைத்தனர் அதுபோல படவாய்ப்புகளும் ஹன்சிகாவிற்கு நிறைய வந்தது. ஹன்சிகா நடிக்கும் படத்தில் எக்குத்தப்பான பகுதிகளில் கேமரா ஆங்கில் வைத்து ஹன்சிகாவின் அழகை காட்டி வந்தன சில கேமராமேன்கள்.

ஹன்சிகாவும் நடிகர் சிம்புவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின் மீண்டும் பட வாய்ப்புகளுக்கு சிபாரிசு வைத்தார் ஹன்சிகா. இதற்கிடையில் ஹன்சிகாவின் அரைகுறையான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. யாரோ ஒரு மர்ம நபர் ஹேக் செய்து புகைப்படங்களை வெளியிட்டு விட்டார் என்று அதனைக் கூறி மழுப்பினார்கள். சில வருடங்களுக்குப் பிறகு ஹன்சிகா தற்போது மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தில் அவருடைய முன்னாள் காதலன் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார்.

ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது மிக குறைந்த பட வாய்ப்புகளில் கையில் வைத்திருக்கிறார் அவரது படவாய்ப்பு குறைய காரணம் அவரது தோற்றத்தை அவர் மாற்றியதுதான் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தில்.

நன்றாக குஷ்பு மாதிரி இருந்த தோற்றத்தை உடம்பை குறைக்கிறேன் என்று உடம்பை குறைத்து முன்பு இருந்த தோற்றத்தை இறந்து விட்டாராம். தற்பொழுது ஹன்சிகாவின் புகைப்படத்தை பார்க்கும் தயாரிப்பு தரப்பு ஹன்சிகாவா இப்படி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என்று கூறிவிட்டு வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று திசை விரும்புகிறார்களாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles