ஹன்சிகா மோத்வானி (வயது 32 ) ஆகஸ்ட் 9ம் தேதி 1991 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் இவரை சின்ன குஷ்பூ என்று தான் அழைப்பார்கள் பப்லியாகவும் பாக்க க்யூட் ஆகவும் இருந்த ஹன்சிகாவிற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் குவிந்தது,
சிம்புவுடன் காதல் முறிவு:
தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த ஹன்சிகா பிரபல நடிகர் சிம்புவை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தார் தீவிரமாக காதலித்து வந்த இவரது காதல் சில காரணங்களால் முறிந்தது. ஏற்கனவே தொடர் காதல் தோல்விகளால் மனம் நொந்து போன சிம்பு ஹன்சிகாவை பிரிந்தது அவருக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது. ஹன்சிகா சிம்புவின் காதல் பிரிவிற்கு காரணம் ஹன்சிகாவின் தயார் என்றும் ஹன்சிகாவின் தாயார் தான் இவர்களது காதலை பிரித்தார் என்றும் ஒரு டாக் சினி வட்டாரத்தில் எப்பவும் உண்டு.
WEIGHT LOSS செய்த ஹன்சிகா:
ஹன்சிகாவிற்கு பிளஸ் அவரது பப்லியானன் உடல் வாகுதான். திடீர் என்று உடல் எடையை குறைத்து மெலிந்து காணப்பட்டார். ஹன்சிகாவின் weight loss அவருக்கு பல பட வாய்ப்புகள் கைவிட்டு சென்றது. சில வருடங்களில் ஹன்சிகாவின் மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் சரிந்தது நம்பர் ஒன் நடிகையாக இருந்த ஹன்சிகா பத்தோடு பதினொன்றாக நடித்து வந்தார்.
லீக் ஆன ஹன்சிகா புகைப்படங்கள்:
இதற்கிடையில் ஹன்சிகாவின் பிரைவேட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது என்று ஹன்சிகா தரப்புக்கு புரியாத புதிராக இருந்தது. சிலர் சரிந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக ஹன்சிகா அதுபோல புகைப்படங்களை இணையத்தில் அவரே லீக் செய்திருக்கலாம் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
ஹன்சிகா திருமணம்:
இது ஒரு புறம் இருக்க டிசம்பர் 4 2022 ஆம் ஆண்டு ஹன்சிகா ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட போர்ட் என்ற இடத்தில் சொஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக ஹன்சிகாவின் திருமணம் நடந்தது ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்ப ஹாட்ஸ்டார் OTT ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கியது.
திருமணத்திற்கு பிறகும் பிகினி:
அடிக்கடி வெளிநாடுகள் சென்று அதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டு வரும் ஹன்சிகா தற்பொழுது பிக்னி உடை அணிந்து நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் ஆன பின்னும் இது போன்ற புகைப்படங்கள் பதிவிடுவதை தவரிக்கலாமே ஹன்சிகா என்கிறார்கள் ரசிகர்கள்.