தற்போது தொழில் தொடங்குவது வித்தியாசமாக நடந்து வருகின்றது. உறங்குவதற்கு தூங்குவதற்கு, சாப்பிடுவதற்கு, விளையாடுவதற்கு, டிவி பார்ப்பதற்கு பொழுதை கழிப்பதற்கு என பல தொழில்கள் தற்போது நடந்துவருகிறது.
அதுபோல வெளிநாட்டில் ஒரு அமெரிக்க நாட்டை சேர்ந்த சாமுவேல் என்ற பெண்மணி தற்போது ஒரு புதிய தொழிலை எடுத்துள்ளார்.வறுமையால் வாடி வரும் அந்த பெண்மணியை தற்போது தன்னுடன் கட்டிப்பிடித்து தூங்குவதற்கு பணம் தர வேண்டும் என்று நிபந்தனை அளித்துள்ளார்.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு 3 ஆயிரம் வரை வசூல் செய்து வருகிறார். தூங்கும்போது கட்டுப்படுத்துவதுதான் தூங்க வேண்டும் மேலும் சில உறுப்புகளை தொடக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சில துணையை இழந்து தவிக்கும் அவர்களுக்கு இந்த கட்டிப்பிடி தூக்கம் மிகுந்த பலனை அளிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.