Tuesday, May 7, 2024
-- Advertisement--

பச்சை நரம்பு வெளியில் தெரிகிறது நல்ல சாப்பிடுங்க பிரபல தொகுப்பாளினி DDக்கு அன்பு கோரிக்கை வைத்த ரசிகர்கள்.

திவ்யதர்ஷினி விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு விஜய் டிவி மீது காதல் கொண்டு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அவர் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிக்கும் படி இருக்கும்.

DDக்கு ரசிகர்கள் அதிகம். இன்றும் திவ்யதர்ஷினிக்காக நிகழ்ச்சிகளை ரசித்து பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். திவ்யதர்ஷினிக்கு சினிமா பிரபலங்களுடன் நெருங்கிய நட்பு இருந்தாலும் அவரது FAVOURITE தளபதி விஜய் மற்றும் நயன்தாரா தான்.

இதையும் படிங்க : சட்டை மட்டும் போட்டு கொண்டு பெட்ரூமில் போஸ் கொடுத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை..!!!

இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கேரளா சேலை அணிந்து நயன்தாரா ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த புகைப்படத்தை பார்க்கும் போது நயன்தாரா போல DD இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். அதே நேரத்தில் பச்சை நரம்புகள் தெரிகிறது நல்ல சாப்பிடுங்கனு அன்பு கோரிக்கை வைக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

திவ்யதர்ஷினியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles