Monday, May 20, 2024
-- Advertisement--

ஒரு நாள் நைட்டுக்கு எவ்வளவு வாங்குறீங்க என்று பச்சையாக கேட்ட ரசிகர் நெத்தியடி பதில் கொடுத்த நீலிமா ராணி..!!!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா ராணி. பார்க்க அழகாகவும் நன்றாக நடிக்க கூடிய திறமையும் இருக்கும் இவர் நிறைய தமிழ் சினிமாக்களிலும் மற்றும் சீரியலிலும் நடித்து பிரபலமானவர்.

இருபது வயதிலேயே திருமணம் செய்துகொண்ட நீலிமா தனது குடும்பத்தார்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார். தற்பொழுது நீலிமாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இன்னும் இருபது வயது பெண்ணைப் போல இளமையான தோற்றம் கொண்டுள்ள நீலிமாவிடம் எப்படி இப்படி ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக சொல்லுகிறார்.

நேற்று நீலிமா ராணி தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடி வந்தார் ரசிகர்கள் கேட்கும் சுவாரசியமான கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

நீலிமாவின் நடிப்பைப் பற்றி கேட்ட ரசிகர் ஒருவர் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் என்று கேட்டார் அதற்கு நீலிமா வயது நம்பர் மட்டும் தான். எனக்கும் அவருக்கும் பதினோரு வயது வித்தியாசம் என்று கூறியிருந்தார்.

மற்றொரு ரசிகர் ஒருவர் நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்களா அல்லது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி கொண்டீர்களா என்று கேள்வி கேட்டார் அதற்கு நீலிமா நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு அடுத்து ஒருவர் கேட்ட கேள்வி நீலிமாவை டென்ஷன் ஆக்கியது. ரசிகர் ஒருவர் நீலிமாவிடம் ஒரு நாள் நைட் எவ்வளவு என்று பச்சையாக கேட்டிருந்தார். அதற்கு நீலிமா நான் சில கண்ணியத்தை எதிர்பார்க்கிறேன் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். தயவுசெய்து ஒரு சைக்காலஜிஸ்ட் பாருங்கள் உங்களுக்கு உதவி தேவையா என்று பதிலடி கொடுத்திருந்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles