Wednesday, May 1, 2024
-- Advertisement--

சிரிப்பு புகழ் குமரி முத்துவின் கல்லறையில் இருந்த வாசகம்…!! அதிசயித்துப் போன பார்வையாளர்கள்..!!

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற காமெடி நடிகர் குமரிமுத்து. இவர் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக அரசியல்வாதி. தனித்துவமான நகைச்சுவையான இவரது சிரிப்பால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

குமரிமுத்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் டிசம்பர் 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அப்பொழுது இவரது இறுதி சடங்கில் திருமணம் என்னும் நிக்கா பகைவனுக்கு அருள்வாய் என்ற படங்களில் இயக்குனர் அனீஸ் அந்த அடக்கத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பார்த்த ஒரு விஷயத்தை தன் முகநூலில் பகிர்ந்துள்ளார் . அந்த பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

குமரிமுத்து அதிகமாக மகேந்திரன் படங்களில் நடித்துள்ளார். மந்தைவெளி தோட்டத்தில் மகேந்திரன் அஞ்சலிக்காக சென்றபொழுது குமரிமுத்து கல்லறையும் இருந்தது. பொதுவாக அஞ்சலி நிகழ்ச்சிக்கு முன்னதாக அங்கு உள்ள பிரபலங்களின் கல்லறையில் உள்ள வாசகங்களை படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படித்தான் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக கிறிஸ்துவத்தை பரப்பும் ஊழியராகவும் இருந்த குமரி முத்துவின் கல்லறையில் ஒரு வாசகம் இருந்தது. அதில் it is the time for the god. to enjoy his laughter’
என்று எழுதி இருந்தது.

அதாவது ஆண்டவரே இது உங்க டைம் இவருடைய சிரிப்பைப் பார்த்து நன்றாக அனுபவிங்க என்று எழுதினார். இது மிகவும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles