Friday, May 17, 2024
-- Advertisement--

விரைவில் தாயாக உள்ளார் யூடியூப் பிரபலம் எருமசாணி ஹரிஜா..!!! வாழ்த்தும் அவரது ரசிகர்கள்.

ஹரிஜா இவர் எருமசாணி என்ற யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான அதனால் இவரை எருமசாணி ஹரிஜா என்று தான் ரசிகர்கள் அடையாளம் காணும்படி பிரபலமானார்.

இவர் நடித்த படங்கள் மற்றும் வெப்சீரிஸ் அனைத்தும் கலகலப்பாக இருந்ததால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர். சோசியல் மீடியாவில் ஹரிஜாவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

erumasani youtube channel team vijay

ஹரிஜா தனது நண்பரான அமர் ரமேஷ் என்பவர் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஹரிஜா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த ஹரிஜா தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தனது காதல் கணவருடன் வளைகாப்பு நடத்தி அந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

harija with husband

விரைவில் தாயாக உள்ள ஹரிஜாவிற்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles