Sunday, May 19, 2024
-- Advertisement--

அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்..!

வேலூரில் உள்ள பொதுமக்கள் நலன் கருதி இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்
.
இந்த நிலையில் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியவை எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்று வேலூரில் நலத்திட்டம் உதவியை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றியும் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவர் பேசுகையில் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது .இதில் காய்ச்சல் முகாம்கள் காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய் கட்டுக்குள் உள்ளதாகவும், இதனால் கொரோனோவை தடுக்கும் வகையில் அனைத்து

மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. காய்ச்சல் முகாம்கள் காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழகம்தான்.அதனால் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles