Friday, May 17, 2024
-- Advertisement--

டாக்டர் திரைப்பட ‘செல்லமா செல்லமா’ Glimpse வீடியோ படைத்த மாபெரும் சாதனை…!!! தெறிக்கவிடும் சிவா ரசிகர்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா செல்லம்மா உருவாக்கம் பாடல் ஏற்கனவே மாபெரும் சாதனையை பெற்றிருந்தது. இந்நிலையில் “செல்லம்மா செல்லம்மா” பாடலில் glimpse வீடியோ நேற்று வெளியாகி ஒரே நாளில் வேற லெவல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர்.

நடிகை ப்ரியங்கா தமிழ் சினிமாவில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அவர் தெலுங்கில் வெளியான “கேங்ஸ்டர்” படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் அர்ச்சனா, யோகிபாபு, வினய், தீபா உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நிறுவனமான எஸ்கே ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது.

ராக்ஸ்டார் அனிருத் டாக்டர் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் so baby ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்களிடம் எப்பொழுது வெளியாகும் என மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்துடன் செல்லம்மா செல்லம்மா பாடலின் பிலிப்ஸ் வீடியோ படக்குழு நேற்று வெளியிட்டது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles