Thursday, May 2, 2024
-- Advertisement--

பிரபல தொகுப்பாளினி DDக்கு இரண்டாவது திருமணமா..!!! மாப்பிள்ளை யாரு தெரியுமா..!!! பரவி வரும் தகவல்.

திவ்யதர்ஷினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு தொகுப்பாளினி. விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று கூட சொல்லலாம். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சி என்றால் கலகலப்பாக இருக்கும் என்று பார்க்க தொடங்கினார். டிடி தொகுத்து வழங்கிய காபி வித் டிடி ஒரு நேரத்தில் பிரபலமான இருந்தது. டிடிக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் முதன் முதலில் நடித்தது விசில் என்ற படத்தில்தான். விசில் படத்தில் நடிகை சரி எனக்கு தங்கையாக நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து ஜூலி கணபதி, நலதமயந்தி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

திவ்யதர்ஷினிக்கு சினிமா நட்சத்திரங்கள் பழக்கம் அதிகம். டிடி அவர்கள் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்த DD தனது உறவினர் மற்றும் நன்கு தெரிந்த குடும்ப நண்பரான ஒருவரை திருமணம் செய்து கொண்டார். DD மற்றும் அவரது கணவரை வைத்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது விஜய் டிவி. நன்றாக போய்க் கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் திடீரென்று ஒரு சில பிரச்சனைகள் வந்து மனக்கசப்புடன் இருவரும் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்தனர். டிடியின் பிரிவிற்கு சுசி லீக்ஸ் தான் முக்கிய காரணம் என்று ஒரு சிலர் கூறிவந்தனர்.

பிறகு திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வருங்கால கணவர் கேரளாவை சார்ந்த தொழிலதிபர் என்றும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. DD இப்பொழுது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.

நெருப்பில்லாமல் புகையுமா எது உண்மையோ டிடி வாய் திறந்தால் மட்டுமே தெரியும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles