Friday, May 3, 2024
-- Advertisement--

நமக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது..!!

அரிசி கோதுமை உணவுகள் சாப்பிடும்போது சரியாக செரிமானம் ஆகாது..நெஞ்சில் எரிச்சல் இருப்பது போல இருக்கும்.

ஏன் அப்படி நெஞ்சில் எரிச்சல் வருகிறது தெரியுமா ?

கார்போ உணவிற்கு இன்சுலின் தேவை படும்..இன்சுலினும் சுரக்கும்,ஆனால் அவற்றை செல்களுக்குள் முழுவதும் செல்ல முடியாது .இதைத்தான் insulin resistence என்று சொல்கிறோம்..இதன் ஆரம்பகட்டத்தில் பாதி அளவு எடுத்து கொள்ளும்..இதைத்தான் pre diabetic என்று சொல்றோம்..

இபப்டி pre diabetic உடலுக்குள் இருப்பதைத்தான் நான் சொன்ன அறிகுறியை கொண்டு கண்டு பிடிக்கலாம்..

ஆம் மாவு பொருட்கள் அடங்கிய உணவுகள் சரியாக செரிமானம் ஆகாதுநெஞ்சில் எரிச்சல் இருக்கும்.யாருக்கெல்லாம் இப்படி இருக்கோ..நீங்க உடனடியாக அரிசி கோதுமை உணவு பாதி அளவாக குறைத்து கொண்டு காய்கறி சாப்பிட ஆரம்பித்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles