Monday, May 20, 2024
-- Advertisement--

சேலையில் இளசுகளுக்கு கொக்கி போடும் நயன்தாராவின் தோழி..!!! நயன்தாராவையே மிஞ்சிட்டீங்க ரசிகர்கள் புகழாரம்..!!!

தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் சினிமாவிற்கு ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.

சினிமாவைப் பொருத்தவரை ஹீரோயினை விட அவர் பக்கத்தில் இருக்கும் பெண் அழகாக இருப்பார் ஆனால் அவரை சரியாக காட்டாமல் ஹீரோயினை அழகாக காட்டுவார்கள் அந்த வகையில் தான்யாவும் ஒருவர்.

அழகும் திறமையும் இருந்து ஹீரோயினாக நடிக்கப் கூடிய தான்யாவை பல படங்களில் ஹீரோயின் தோழியாகவே நடிக்க வைத்தனர். குறிப்பாக இவர் நயன்தாரா உடன் நிறைய படங்கள் தோழியாக நடித்திருக்கிறார்.

தற்பொழுது ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் தன்யா சில வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். ஹீரோயின் அவதாரம் எடுக்க தாராளம் காட்டும் தான்யா சில நாட்களுக்கு முன்பு சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்தார்.

4G என்ற டபுள் மீனிங் படமொன்றில் நடித்து பிரபலமான இவர் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சேலையில் இப்படியும் அழகை காட்டலாமா நயன்தாராவையே மிஞ்சிட்டீங்க என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles