Friday, May 17, 2024
-- Advertisement--

மாலத்தீவில் எடுத்த ஏடாகூடமான புகைப்படத்தால் இணையத்தை ரெண்டாக்கிய மாளவிகா மோகனன்…!!! அடுத்த செட் புகைப்படங்கள் வருதாமே..!!!

தமிழ் சினிமாவில் புது வரவு நடிகைகள் வருவதும் போவதும் சகஜம் ஆனால் அதில் நிலையாக இருந்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பது பெரிய விஷயமாக இருந்து வரும் நிலையில் தன்னுடைய முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்டை படத்தில் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் மாளவிகா மோகனன்.

பார்க்க ஹோம்லியாக இருக்கிறாரே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்த படி விஜய்க்கு ஜோடியாக தனது இரண்டாவது படமான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

Malavika Mohanan with Keerthy Suresh

இரண்டாவது படமே தளபதி விஜயுடன் நடித்துவிட்டார் பெரிய ஜாக்பாட் தான் என்று நினைத்துக் கொண்டிருக்க அடுத்த படத்தில் ஜோடியாக தனுஷுடன் மாறன் படத்தில் கமிட்டானார் மாளவிகா.

Malavika Mohanan with Dhanush in Maran Shooting Spot

தற்பொழுது மாளவிகா மோகனன் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் OTT தளத்தில் வெளியாக வர இருக்கும் நேரத்தில் இப்போதே பிரமோஷன் ஆரம்பித்து விட்டார் போல மாறன் படத்தின் நாயகி மாளவிகா.

நடிகைகள் தொடர்ந்து படையெடுத்து வரும் மாலதீவுக்கு சென்று அம்மணி கொஞ்சம் ப்ரீயாக இருப்போம் என்று FREEYA உடைகளை அணிந்து கொண்டு மாலத்தீவை சுற்றி வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் ஒய்யாரமாக மாலத்தீவில் சுற்றிவரும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார் நடிகை.

சில தினங்களுக்கு முன் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டது. மாளவிகா மோகனன் ட்ரெண்டிங்கில் கூகிள் மற்றும் ட்விட்டரில் இருந்தார். அந்த ஏடாகூடமான புகைப்படங்களே இணையத்தில் இன்னும் சுற்றி வந்து கொண்டு இருக்க நீச்சல் குளத்தில் ஸ்டைலாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் நடிகைகளே நீங்கள் மாலத்தீவு செல்லுங்கள். அங்கு சென்று கடலைக் கூட ரசியுங்கள் அல்லது நீச்சல் குளத்தில் குளியுங்கள். தயவு செய்து இப்படி புகைப்படம் வேண்டாமே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles