DD திவ்யதர்ஷினி விஜய் டிவியில் சிறந்த தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் தொகுத்து வழங்கும் எல்லா நிகழ்ச்சியும் கலகலப்பாக செல்லும். சிறிதும் தொய்வின்றி தனது நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி தமிழ் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர்.

சின்னத்திரை மற்றும் இன்றி “ஜூலி கணபதி”, “நளதமயந்தி”, “விசில்” படங்களில் நடிக தொடங்கினர். விசில் படத்தில் பிக்பஸ் புகழ் ஷெரினின் தங்கையாக நடித்து இருந்தார்.அதனை தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்தார். தனது சொந்தத்தில் திருமணம் செய்தும் கொண்டார். ஆனால் திருமணம் ஆகிய சில வருடங்களில் சில மனசங்கடங்களால் தனது கணவரை பிரிந்து விவாகரத்து வாங்கினார் DD . அதன் பின் நடிப்புக்கும் டிவி நிகழ்ச்சிக்கும் சில காலங்கள் ஒதுங்கி இருந்தார். மறுபடியும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

தற்பொழுது சமூகவலைபக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியது உள்ளார் டட. பெட்ரூமில் படுத்து கொண்டு தனது முகத்தை செல்பி எடுத்து வெளியிட்டார். யாராவது பெட்ரூம் புகைப்படம் என்று ஏடாகூடமான கேள்விகளை கேட்பார்கள் என்று நினைத்தாரோ என்னமோ அந்த புகைப்படத்துடன் ” சும்மா சூரிய ஒளி” நன்றாக இருந்தது செல்பி எடுத்தேன் அவ்ளோதான்” என்ற விளக்கமும் கொடுத்து இருந்தார்.
