Wednesday, May 8, 2024
-- Advertisement--

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி சுனிதா…!!!

வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்த பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் சுனிதா. நடிகை சுனிதா தனக்கென்று யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் ஏராளமான சுவாரசிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அரைகுறை தமிழ் மொழியில் பாடல்கள் பாடி பலரையும் கவர்ந்து வருகிறார். சுனிதா பாடிய “சிங்கப் பெண்ணே” பாடல் அனைத்து ரசிகர்களையும் தன் வசம் கவர்ந்து இழுத்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் சுனிதா காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தனக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு சுருக்கமாக நன்றிகள் தெரிவித்திருந்தார்.” நன்றி மக்களே நீங்கள் தான் என்னுடைய பெரிய பலம் நான் இன்னும் கடினமாக உழைப்பேன் என கூறியிருந்தார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles