Sunday, May 19, 2024
-- Advertisement--

விபத்தில் இருந்து மீண்டு வந்த குக் வித் கோமாளி பிரபலம் விஜே மணிமேகலை..!!! கணவருடன் செம ஆட்டம் போட்ட வீடியோ உள்ளே.

மணிமேகலை பிரபல தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாபெரும் பிரபலமடைந்த மணிமேகலை சிறிய விபத்தின் காரணமாக மருத்துவர்கள் அறிவுரை கேட்டு ரெஸ்ட் எடுத்து வந்தார் அதனால் மணிமேகலையை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியாமல் இருந்தது என்னாச்சு மணிமேகலைக்கு என்று அவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர்.

நேற்று தனது காதல் கணவருடன் வெகுதூரம் கார் ஓட்டி சென்ற மணிமேலையை உற்சாகப்படுத்தி புளிமாங்காய் புலி பாட்டுக்கு ஆட வைத்தார் அவரது கணவர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியில் வந்த மணிமேகலை சந்தோஷத்துடன் ஹுசைன் நீ எனக்கு கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்று தனது கணவனை புகழ்ந்து தள்ளுகிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles