Sunday, May 19, 2024
-- Advertisement--

லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலங்கள்…!!! மாஸ்ஸாக வெளியான அப்டேட்.

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மணிமேகலை.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் மணிமேகலை.

இவர் நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதமும் இல்லாமல் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் மணிமேகலை.

தற்போது திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறினார். எதற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்ற காரணம் இன்று வரை தெரியவில்லை.

தி லெஜன்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் லெஜெண்ட் சரவணன். தற்போது புதிய கேட்டபில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின. நடிகர் லெஜண்டுடன் இணைந்து குக் வித் கோமாளி ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்து உள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles