Friday, May 3, 2024
-- Advertisement--

உதயநிதி படத்தில் இருந்து திடீர் என்று விலகிய குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்..!!! காரணம் இது தான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் சீசன் 2 வில் பங்கேற்றவர் அஸ்வின்குமார்.

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி என் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அஸ்வின் போட்டியில் புதுவிதமான டிஷ்கள் மற்றும் இன்னோவேட்டிவ் ஆன டிஷ்கள் செய்து நடுவர்கள் இடையே நல்ல பாராட்டைப் பெற்றார்.

Geekbuying WW

இந்த போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார் தற்போது வெள்ளித்திரையில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருந்தார் இருக்கும் அவர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது.

Geekbuying WW

இந்நிலையில் திடீரென்று அந்த படத்தில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன இந்த திடீர் விலகளுக்கான காரணத்தை அவரிடம் கேட்டபொழுது எனக்கு கதை மிகவும் பிடித்துள்ளது ஆனால் திரைப்படமாக எடுக்காமல் வெப் சீரியஸாக எடுக்கப்போவதாக கூறியதால் மட்டுமே இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் நான் வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை அதனால் மட்டுமே இந்த படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Udemy WW

தற்போது அஸ்வினுக்கு பதிலாக நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles