Friday, May 3, 2024
-- Advertisement--

காமெடி நடிகர் கவுண்டமணியின் மகள் செய்த காரியத்தை நீங்களே பாருங்களேன்…!

தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் நடிகர் கவுண்டமணி. நடிகர்களை தாண்டி காமெடியில் அந்த காலத்தில் அவர்தான் நம்பர் ஒன். கவுண்டமணியின் காமெடியைத்தான் தற்போது அனைவரும் பின்பற்றிவருகின்றனர். இவருடன் செந்தில் நடித்து காமெடி காம்போவாக வலம்வந்தனர்.

கவுண்டமணி தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டு வீட்டில் இருப்பதாக கூறிவருகின்றனர். இவருடன் வரும் செந்தில் அவர்கள் அடிக்கடி சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.

தற்போது கவுண்டமணியின் மகள் தனது கணவருடன் இணைந்து அடிக்கடி புற்றுநோய் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அங்கு கஷ்டத்தில் வருபவர்களுக்கு உதவி செய்துகொண்டுவருகின்றனர். இது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இணையத்தில் அனைவரும் கவுண்டமணியின் மகள் மற்றும் மருமகனை பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles