சினிமா திரையில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பலர் நீடித்து தொடர்ந்து சினிமாவிலே நிறைய சாதித்துள்ளனர். சிம்பு, நஸ்ரியா, மீனா போன்றோர் இதற்கு உதாரணம்.
அதுபோல தன் பள்ளிப்பருவத்தில் இருந்தே நடிப்பவர் நடிகர் பரத். இவர் பஞ்ச தந்திரம், போக்கிரி, வின்னர், உத்தமபுத்திரன் போன்ற வெற்றிபெற்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் மிகவும் குண்டாக கொழுகொழுவென இருப்பார்.
தற்போது சமீப காலமாக சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தி வரும் பரத், மிகவும் உடல் எடை மெலிந்து ஸ்லிம்மாக உள்ளார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.