Tuesday, May 7, 2024
-- Advertisement--

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ..!!

இன்று நகைச்சுவை நடிகரான மயில்சாமி காலமானார். அவர் மறைவுக்கு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் மயில்சாமி.

அதுமட்டுமல்ல முன்னாள் முதலமைச்சர் ஆன திரு .கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர் மயில்சாமி என்று மயில்சாமிக்கு புகழ் மாலை சூட்டி உள்ளார்.

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு அரசியல் தலைவர்கள் பலரும், திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்றும் இணையத்தின் வழியாகவும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திடீரென இவர் மாரடைப்பால் காலமானது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles