Sunday, May 19, 2024
-- Advertisement--

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!!! விபரம் உள்ளே…

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலி இடங்களுக்கு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

காலியிடம்:

ஜெனரல் மேனேஜர் -1

கூடுதல் ஜெனரல் மேனேஜர்-3( சேஃப்டி-1, லீகல்- 1,குவாலிட்டி கண்ட்ரோல்-1)

துணை ஜெனரல் மேனேஜர் -2 (பைனான்ஸ்-1, அக்கவுண்ட்-1)

வயது கல்வித்தகுதி- பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி: Joint General Manager(HR),Chennai Metro Rail Ltd,CMRL Depot,Admin Building,Ponnamalle high road, Koyampedu,Chennai 600 017.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300, எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளுக்கு ரூ. 50. 

கடைசி தேதி: 4.6.2021.

விபரங்களுக்கு: https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-02-2021.pdf

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles