Friday, May 17, 2024
-- Advertisement--

நஸ்ரியாவின் திரைப்படத்தை பார்த்துவிட்டு REVIEW சொன்ன பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா…!!! ப்ளூ சட்டைக்கு TUFF கொடுப்பாரோ..!!!

ஹெச் ராஜா பாஜக மூத்த தலைவர் எது பேசினாலும் பெரிய சர்ச்சையாக மாறும் குறிப்பாக அவர் பேசும் விஷயங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்கில் இருக்கும்.

சமீபத்தில் ஹெச் ராஜா அவர்கள் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற TRANCE படத்தின் தமிழ் ரீமேக் நிலை மறந்தவன் படத்தை பாருங்கள் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TRANCE திரைப்படம் நஸ்ரியா பகத் பாசில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அந்த திரைப்படத்தில் எப்படி மதமாற்றங்கள் நடைபெறுகிறது எதற்காக நடைபெறுகிறது என்று கூறியிருப்பார்கள். தற்பொழுது அந்த படத்தை நிலை மறந்தவன் என்ற பெயரில் ஜூலி 15 நாளை தமிழகமெங்கும் தமிழில் வெளியிட உள்ளனர்.

படத்தைப் பார்த்த ஹெச் ராஜா அவர்கள் கூறியது TRANCE என்ற திரைப்படம் மலையாளத்தில் வெற்றியைக் கண்ட திரைப்படம் அது மதம் என்றால் என்ன அதனை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக வெளிப்படையாக எடுக்கப்பட்ட படம்.

அங்கு கேரளாவில் கிறிஸ்தவர்கள் மக்கள் அதிகமாக இருக்கின்ற ஒரு மாநிலம் அந்த படத்தை தமிழில் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜூலை 15ஆம் தேதியும் திரையரங்குகளில் திரையிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் எப்படி மதத்தை பகடைக்காயாக பயன்படுத்தி அப்பாவி மக்களை மதம் மாற்றுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்ற ஒரு படம்.

அதுல எந்த மதத்தையோ தெய்வத்தையும் எந்தவித விமர்சனமும் இல்லாத ஒரு படம் அதனால் தான் கேரளாவில் மிகப்பெரிய மக்கள் ஆதரவைப் பெற்றது எனவே தமிழக மக்கள் அனைவரும் தியேட்டருக்குப் போயி நிலை மறந்தவன் படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியதோடு போலி கிறிஸ்தவ மத போதகர்களின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றும் நிலை மறந்தவன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles