Sunday, April 28, 2024
-- Advertisement--

முடிகிறது பிக்பாஸ் இதோ போட்டியாளர்கள் பெற்ற வாக்கு விவரம்..!!! அப்போ இவர் தான் வின்னர்ரா

பிக்பாஸ் சீசன் 4 தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு பிக்பாஸ் ரசிகர்கள் இடம் பெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளார்கள் போட்டியாளர்கள். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிக்கட்ட எபிசோட் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

பிக்பாஸில் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளரை வார இறுதியில் வெளியேற்றப்படுவார் தற்பொழுது இந்த வாரம் யார் எவ்வளவு வாக்கு பெற்றிருக்கிறார்கள் என்று ரசிகர்களிடம் சற்று குழப்பம் நீடித்து வந்தது.

தற்பொழுது எந்தெந்த போட்டியாளர்கள் எவ்வளவு வாக்கை பெற்றிருக்கிறார்கள் என்று விவரம் வெளியாகி உள்ளது அதில் நடிகர் ஆரி அதிக வாக்கினைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து ஆரி சிறப்பாக விளையாடி வந்தார். ரசிகர்களுக்கும் பிக்பாஸ் தொடங்கிய சில மாதங்களிலேயே ஆரி தான் பிக் பாஸ் வின்னர் என்று அனைவரும் கணித்து விட்டார்கள்.
அந்த வகையில் தற்போது வெளியான வாக்குகளின் படி ஆரி தான் முதலிடத்தில் உள்ளார்.

ஆரிக்கு 23 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது . பாலாவிற்கு 4 கோடிக்கு மேல் வாக்குகள் கிடைத்துள்ளது. ரியோ விற்கு 4 கோடிக்கு மேல் வாக்குகள் கிடைத்துள்ளது. ரம்யா பாண்டியனுக்கு 3.7 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. சோம் சேகர் அவர்களுக்கு  3.2 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. இந்த வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் அதுதான் மக்கள் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் வின்னர் என்று தெரியவருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles