Sunday, May 19, 2024
-- Advertisement--

முதல் படத்திலேயே நொந்து நூடுல்ஸ் ஆன பிக்பாஸ் புகழ் லொஸ்லியா…!!!

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன், லாஸ்லியா, சதீஷ், ஜே.எஸ்.கே.சதீஷ் குமார், வெங்கட் சுடா, வேல்முருகன்
நடித்துள்ள படம், ப்ரெண்ட்ஷிப். ஒளிப்பதிவு, சாந்தகுமார். இசை,டி.எம்.உதயகுமார். வசனம், பி.எஸ்.ராஜ். இணை தயாரிப்பு,வேல்முருகன்.

தயாரிப்பு, இயக்கம்: ஜே.பி.ஆர், ஷாம் சூர்யா.இப்படத்தில் அறிமுகமாகும் லாஸ்லியா கூறியதாவது:இலங்கையில் இருந்தபோது நிறைய தமிழ் படங்களைப் பார்த்து ரசிப்பேன். ஆண், பெண் நட்பை பற்றி புதிய கோணத்தில் பேசும் படமாக ப்ரெண்ட்ஷிப் உருவாகியுள்ளது.நான் நடிப்புக்கு புதியவள் என்பதால், டப்பிங் பேச முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது பெண் ஒருவர் ஆண்களுடன் சேர்ந்து வாழும் புதுவசந்தம் போல், 2021ன் புதுவசந்தமாக ப்ரண்ட்ஷிப் படம் இருக்கும். ரஜினி ரசிகராக ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். ஜென்டில்மேன், முதல்வன் ஆகிய படங்களில் நடித்த அதே உணர்வு இப்படத்தில் நடித்தபோது ஏற்பட்டதாக அர்ஜூன் சொன்னார். விரைவில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles