ரேஷ்மா பசுபுலேட்டி இவர் நடிகர் பாபி சிம்மவின் தங்கை இவர் முதல் படம் “மசாலா படம்” என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின் “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் பதிந்தார். அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் மூலம் பிரபலம் ஆனார்.
சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேஷ்மா கலந்து கொண்டு பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மக்களிடம் இன்னும் பிரபலம் ஆனார்.
மொட்டை போட்டு இருக்கும் கீர்த்தி சுரேஷ்…!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள் புகைப்படங்கள் உள்ளே.
தற்பொழுது கொரோனா வைரஸ் தற்காப்புக்காக ஊரடங்கில் இருப்பதால் நடிகர் நடிகைகள் மக்களுக்கு தேவையான டிப்ஸ் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் ரேஷ்மா ஒரு யோகா பற்றி கூறியுள்ளார் . அந்த யோகாவை செய்தால் நமது பாடிக்கு மிகவும் நல்லதாம். இதோ அந்த வீடியோ
சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்: மாடர்ன் உடையில் ரேஷ்மா