Sunday, May 5, 2024
-- Advertisement--

பிரபல கிரிக்கெட் வீரர் படத்தில் பாடகியாக அறிமுகமாகும் பிக்பாஸ் லாஸ்லியா…!!! குஷியான ரசிகர்கள்.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை தமிழில் பேசி தமிழக ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் கவினுக்கும் லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல் வெளியே வந்த பிறகு பெரியதாக நீடிக்கவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் இருவரும் திரைப்படங்களில் நடிக்க பல படவாய்ப்புகள் வந்து குவிந்து வருகின்றன. பிறகு லாஸ்லியாவுக்கு ஹர்பஜன் சிங்குடன் “பிரெண்ட்ஷிப்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் லாஸ்லியா பாடல் ஒன்றை பாடி உள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் ஆரியவுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles