Tuesday, May 7, 2024
-- Advertisement--

70 வயதானாலும் DANCE கற்கலாம்..!!! சென்னையில் சிறப்பான முறையில் நடன பயிற்சி ஆரம்பம்..!!! தமிழகம் முழுவதும் பல இடங்களில் விரைவில் உங்களை தேடி வரும் BIG CITY DANCE CENTRE .

டான்சர் ஆக விரும்புவோர்க்கு சிறந்த வாய்ப்பு அளிக்கும் BIG CITY DANCE CENTRE . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித்குமார் , சூர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு நடன பயிற்சி அளித்த நடனத்தில் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தொடங்கி உள்ளார். அவரிடம் நடன பயிற்சி பற்றி சில விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டோம். அந்த நடன பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஹரி கிருஷ்ணன் கூறியது.

BIG CITY DANCE CENTRE என்பது என்ன எதற்காக?

நடனம் என்பது பெரிய கலை அதனை முறையாக கற்று தருகிறோம் அது மட்டும் அல்லாமல் 4 வயது குழந்தைகளில் இருந்து 70 வயதானவர்கள் வரை நடனம் கற்று கொடுப்பதற்கு தரமான முறையில் நடனத்தில் டிகிரி முடித்த நடன ஆசிரியர்கள் பயிற்சி கொடுப்பார்கள். 4 வயதில் எங்களிடம் ஒரு குழந்தையை நடனம் கற்க அனுப்பினால் 30 வயதாகும் வரை நாங்கள் நடனத்தின் நுணுக்கங்களை சொல்லி கொடுக்கிறோம். அந்த குழந்தைகள் எப்படி ஒரு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரி சென்று டிகிரி முடித்து வெளி உலகிற்கு தன்னை நிரூபிக்க வருவார்களோ அதே போல 4 வயது குழந்தைகள் முதல் ஆரம்பிக்கும் நடன பயிற்சி அவர்கள் கல்லூரி முடித்தும் தொடர்ந்து கொடுக்கப்படும். அப்படி என்ன நடனத்தில் சொல்லித்தர போறீங்க நடனத்துல அவ்வளவு இருக்க என்று நீங்கள் கேட்கலாம். YES நாங்கள் தனி syllabus நடனப்பயிற்சிக்காக உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு வருடமும் நாங்கள் பயிற்சி கொடுக்க SYLLABUS வைத்து உள்ளோம் அதன் படி நாங்கள் நடனம் கற்று கொள்ள வருபவர்களை ட்ரெயின் செய்கிறோம்.

DANCE கத்துக்க 30 வருடம் தேவையா?

நடனம் கற்க 30 வருடம் தேவை இல்லை. 3 மாதங்களில் கூட கற்று தருகிறோம் ஆனால் அதனை ஆர்வமாகவும் பல விதமான நுணுக்கமான நடனங்களை கற்று கொண்டே போகலாம் அதற்கு வருடம் வரம்பு கிடையாது.

மூன்று மாதத்தில் நடனம் கற்று தருகிறோம் என்று கூறி உள்ளீர்கள் அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை பற்றி?

மூன்று மாதங்களில் நடனம் கற்று தருகிறோம். பயிற்சி ஜனவரியில் ஆரம்பம் ஆகிறது. பயிற்சி கட்டணம் முதலில் 45000 வசூலித்தோம் தற்பொழுது ஷார்ட் கோர்ஸ் என்பதால் 15000 ரூபாய்க்கு 3 மாதங்களில் கற்று தருகிறோம். இங்கு பயிற்சி பெற்றால் அரசு அங்கீகரிக்கப்பட்ட என்னுடன் உள்ள சான்றிதழ் வழங்குவோம்.

சினிமாவில் ஒர்க் பண்ணி இருக்கீங்க அப்படியே தல தளபதி பற்றி சொல்லுங்களேன்.?

தளபதி விஜய் HIGH FAST டான்சர். வேலாயுதம் படத்தில் இடம்பெற்ற chillax பாடல் ஒர்க் பண்ணோம். FORK WESTERN டான்ஸ் ஸ்டெப்ஸ் ஆடணும் கொஞ்சம் கஷ்டம் தான் ஆன விஜய் சார் எங்களை அட சொல்லுவாரு உன்னிப்பா கவனிச்சிட்டு உடனே டேக் போய்டுவாங்க. நல்ல OBSERVATION .

தல அஜித் ஆளுமா டோலுமா பாடல் ஒர்க் பண்ணும் பொது அவருக்கு பயங்கர PHYSICAL INJUIRY இருந்திச்சி அந்த டைம்லையும் பயங்கர சப்போர்ட் கொடுத்தாரு இது பண்ணலாமா இப்படி பண்ணலாமா என்று கேட்டு லைட் மூவ்மெண்ட் ஸ்டெப்ஸ் போட்டு அசத்தி இருந்தார்.

ரஜினி சார் எல்லாரையும் பாராட்டுவாங்க நாங்க ஹாங்கோங் அபுதாபி இரண்டு இடத்திலும் ஒரு பாடலுக்காக ஒர்க் செய்தோம். லிங்கா படத்தில் இடம் பெற்ற oh நண்பா என்ற பாடல் அந்த பாடலுக்கு ரஜினி சார் அவர்களை ட்ரெயின் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி சார் எங்களோட ஒர்க் பார்த்து சந்தோஷப்பட்டாங்க ஒரு கிபிட் கூட குடுத்தாங்க. சினிமா பொறுத்த வரை ON SPOT CHOREOGRAPHY .

சினிமா பிரபலங்கள் யார் இங்கு படிக்கிறார்கள் கொஞ்சம் சொல்லுங்க..?

சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். தமிழில் முன்னணி நடிகரான இருவர் மகன்கள் இங்கு படிக்கிறார்கள்.

BIG CITY DANCE CENTRE அடுத்த கட்டம் பற்றி சில வார்த்தைகள்?

முறையாக டான்ஸ் கற்க இங்கு வாங்க தரமாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இங்கு உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நடனத்தை கற்று கொண்டு இன்டர்நேஷனல் லெவல் நடன போட்டியில் கலந்து கொண்டு உங்கள் நடனத்தை BIG CITY DANCE CENTRE மூலம் தெரியப்படுத்துங்கள். தமிழ்நாட்டில் பல்வேறு இடத்தில் இருந்து அழைப்புகள் வருகிறது விரைவில் BIG CITY DANCE CENTRE பட்டி தொட்டி எங்கும் அறிமுகப்படுத்த அடுத்தகட்ட முயற்சியில் இறங்கி உள்ளோம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles