Friday, May 3, 2024
-- Advertisement--

மூன்றரை ஆண்டுக்குள் அயோத்தி ராமர் கோயிலை முடிக்க திட்டம்.!! ஆகஸ்ட் 5ம் தேதி அடிக்கல் நாட்ட முடிவு..!!

இந்து கடவுளான விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் பிறந்தார் என காலம் காலமாக இந்து மக்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் இந்த கோயில் புதுப்பிக்க உள்ளது. இதற்கான அடிக்கல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடிப்பாரா உள்ளதாகவும், இதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறங்காவலர் நிலையம் அறிவித்துளளது, இதில் பிரதமர் பங்கேற்க முடியாவிட்டால், ஆகஸ்ட் 3ஆம் தேதியே அடிக்கல் நாட்டப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது கோயில் கோபுரம் 121 அடியாக உள்ளது, இதனை 161 அடிக்கு மாற்றவும், மேல் உள்ள மூன்று கலசங்களுக்கு பதில் 5 கலசங்கள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வரைபடம் முடிந்த பிறகு வருகிற மூன்று அறை ஆண்டிற்குள் இந்த கோயில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles