அவ்வை சண்முகை ம்படத்தில் கமல், மீனா, நாசர், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருப்பர். இந்த படத்தில் நடிகர் கமலுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும். அவர் உண்மையான பெயர் அண்ணி ஆரா.
சிறு வயதில் இருந்தே மாடலிங் செய்வதில் இவர் தீவிரம் காட்டி வருகிறார். இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் இதெல்லாம் அவர் ஏற்காமல் தொடர்ந்து மாடலிங் செய்வதில் பிஸியாக இருந்து வருகிறார்.
தஹ்ரபோது தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் அவ்வை சண்முகி படத்தில் நடித்ததை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.