Monday, May 6, 2024
-- Advertisement--

தனது காதல் கணவர் ஆர்யாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சாயீஷா..!!! ரொமான்டிக் புகைப்படங்கள் உள்ளே.

சாயீஷா தமிழ் சினிமாவிற்கு எ.ல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த “வனமகன்” என்ற படத்தில் அறிமுகம் ஆகினர். முதல் படத்திலே இவருடைய நடனம் அனைவரையும் கவனிக்க வைத்தது அந்த அளவிற்கு நடனத்தில் பின்னிப்பெடல் எடுத்தார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான “கடைக்குட்டி சிங்கம் ” என்ற படத்தில் நடித்தார் அந்த படம் பெற்ற மாபெரும் வெற்றியால் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய சாயீஷா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாயீஷா. தனது காதல் கணவருடன் அடிக்கடி வெளிநாடு பார்ப்பதும் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்கள்.

நேற்று சாயீஷாவின் 23 வது பிறந்தநாளை தனது அன்பு கணவர் ஆர்யா தனது மாமனார், மாமியாருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். ஒரு சில ரொமான்டிக் புகைப்படங்களுடன் அதனை வெளியிட்டு உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles