Tuesday, May 7, 2024
-- Advertisement--

நீங்க வெர்ஜினா?… ரசிகர்களின் வில்லங்கமான கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்…

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமலஹாசன். அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் பல முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் மும்பையில் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதனிடையே இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஸ்ருதிஹாசன் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடையே கேள்வி பதிலில் பங்கேற்றார்.

அப்போது ரசிகர் ஒருவர் சில்லியாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் அவர்களிடம் நீங்கள் வெர்ஜின் பெண்ணா என கேட்டுள்ளார். அதற்கு அந்த வார்த்தையில் ஸ்பெல்லிங் தவறாக இருந்த நிலையில் அதற்கு ஸ்ருதிஹாசன் அதை சுட்டிக்காட்டி முதலில் அந்த வார்த்தையின் ஸ்பெல்லிங் ஒழுங்காக தெரிந்து கொள்ளுங்கள் என தக்க பதிலடி அளித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles