Tuesday, May 7, 2024
-- Advertisement--

வயதான தோற்றத்தில் ஆள் அடையாளமே தெரியாதபடி மாறி போன நடிகை அனுஷ்கா..!!! வெளியான புகைப்படம்.

அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை. கமர்சியல் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா அருந்ததி போன்ற சவாலான படங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி இருந்தார் .

இவரை ரசிகர்கள் செல்லமாக அரேபியன் குதிரை என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு தனது உடலையும் அழகையும் மெயின்டெயின் பண்ணி வந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்தார்.

அந்தப் படத்தின் கதைப்படி குண்டான தோற்றம் தேவை என்று ரிஸ்க் எடுத்து தனது உடலை ஏற்றினார் அனுஷ்கா ஆனால் அந்தப் படம் சுமாரான படமாக கூட அமையவில்லை. இந்தப் படத்திற்காக அனுஷ்கா கஷ்டப்பட்டு உடலை ஏற்றினார் என்று ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.

அடிக்கடி யோகா செய்யும் அனுஷ்கா எப்படியாவது யோகா செய்து தனது உடலை பழையபடி கட்டுக்கோப்பாக கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து பல்வேறு பயிற்சிகளை செய்து வந்தார்

அனுஷ்கா ஆனால் உடல் எடை பெரிதாகக் குறையவில்லை. அரேபியன் குதிரை போல இருந்த அனுஷ்கா தனது கட்டுக்கோப்பான உடல் வாகை இழந்ததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார்.

பாகுபாலி படத்தில் நடித்திருந்த அனுஷ்கா அதன் அடுத்த பாகம் பாகுபலி 2 படத்தில் நடிக்க வைத்து அவரது உடல் வாகை ஸ்லிம்மாக காட்ட CG ஒர்க் செய்தார்கள் என்று செய்தி எல்லாம் பரவி வந்தது.

தற்பொழுது பாகுபலி படத்தில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருந்த அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்போதும் தனது உடலை குறைக்க முடியாமல் படவாய்ப்புகளை இழந்து வருகிறார் அனுஷ்கா. ஒரு நேரத்தில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவங்க இந்த நிலைமை என்று வருத்தப்பட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles