Friday, May 17, 2024
-- Advertisement--

படவாய்ப்புகள் குறைந்து வருவதால் தாராளம் காட்டும் காந்த கண்ணழகி அனு..!!! அதுக்குன்னு இப்படியா..!!!

அனு இமானுவேல் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் ஜோடியாக துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகையை இயக்குனர் மிஷ்கின் தான் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வந்த அனு இமானுவேல் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதலில் சிவகார்த்திகேயன் படத்திற்கு எங்க வீட்டுப் பிள்ளை இன்று எம் ஜி ஆர் பட டைட்டில் தான் வைப்பதாக இருந்ததாம் அந்த டைட்டில் கிடைப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டதால் எங்க வீட்டு பிள்ளை என்ற பெயருக்கு பதில் நம்ம வீட்டு பிள்ளை என்று மாற்றிக் கொண்டார்களாம்.

நம்ம வீட்டுப் பிள்ளையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இமானுவேல் நடித்திருந்தார் அந்தப் படத்தில் இடம் பெற்ற காந்த கண்ணழகி என்ற பாடல் அனுவிற்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அனுவைப் பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் காந்தக் கண்ணழகி அனு என்றுதான் செய்திகளில் வரும் அந்த அளவிற்கு நம்ம வீட்டு பிள்ளை அனுவிற்கு பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் அதிகம் நடிப்பார் என்று பார்த்தார்கள் சினிமா ரசிகர்கள் ஆனால் அனுவிற்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

தெலுங்குவில் ஒரு சில படங்களில் நடித்து வரும் அனு தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு கிக்கான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்ட படங்களைப் பார்த்த ரசிகர்கள் காந்த கண்ணழகியா இது இன்று பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகைகள் தங்களது மார்க்கெட் குறைந்து கொண்டிருக்கும் போது கவர்ச்சி காட்டி மார்க்கெட்டை மறுபடியும் கூட்டிக் கொள்வது புதிதல்ல என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles