அஞ்சலி இயக்குனர் ராமின் “கற்றது தமிழ்” என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன் பின் நல்ல கதை கொண்ட படங்களை தேர்ந்து எடுத்து நடித்தார். இயக்குனர் வசந்தபாலனின் “அங்காடி தெரு” படத்தில் நடித்து அசத்தினார்.
அஞ்சலியின் நடிப்பு சுட்டி தனமாக இருக்கும் கவர்ச்சி இல்லாமல் அவரது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி . திடீர் என்று கமர்சியல் படங்களில் நடிக்கும் போது கவர்ச்சி தேவைப்படுகிறது என்று கவர்ச்சியில் இறங்கினர். அதன் பின் கிளாமராகவும் நடிக்க தொடங்கினர்.
சினிமாவில் ஸ்லிம்மாக அறிமுகம் ஆன அஞ்சலி உடல் எடை போட்டு கொஞ்சம் குண்டாக இருந்தார். தற்பொழுது ஸ்லிம் ஆகி தற்பொழுது புதுமுக நடிகை போல இருக்கிறார். தினமும் கடுமையான உடற்பயிச்சி செய்வதால் தன் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள முடிகிறது என்று அஞ்சலி கூறியுள்ளார்.