Saturday, December 14, 2024
-- Advertisement--

கேன்சரால் உயிர் இழந்த பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் மாமனார்..!!! வீடியோ உள்ளே.

அனிதா சம்பத், தொலைக்காட்சி வழியாக பிரபலம் ஆனவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடிப்பது மிக கஷ்டம். அந்த வகையில் பிரியா பவானி ஷங்கர், நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா வரிசையில் அனிதா சம்பத்தும் பிரபலம் ஆனார். செய்தி வாசிப்பாளராக இருப்பவர்கள் செய்தியை மட்டுமே வாசிக்க முடியும் தொகுப்பாளினி போல கலகலன்னு பேசவோ சிறுகவோ முடியாது. அந்த வகையில் அனிதாவிற்கு ரசிகர்கள் அதிகம் மனதிற்கு காரணம் அவருடைய வசீகரமான முகம் என்று கூட சொல்லலாம்.

அனிதா சம்பத்திற்கும், பிரபா என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்பொழுது அனிதா சம்பத் ஒரு YOUTUBE சேனல் ஆரம்பித்து அதில் அவரது கணவருடன் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் அனிதா சம்பத் அவர்களின் மாமனார் எப்படி இறந்தார் என்று கேட்டார்கள்.

இதையும் படிங்க: சில்லுனு ஒரு காதல் சூர்யா மகளாக நடித்த குட்டி பொண்ணு என்ன படிச்சிருக்காங்கனு தெரியுமா…!!!

அதற்கு அவரது கணவர் “அப்பாவிற்கு கேன்சர் இருந்தது அதற்கான சிகிச்சை பெற்று வந்தார் STAGE 2 முதலில் இருந்தது சிச்சை பெற்று கொஞ்சம் உடல் தேறி இருந்தார் அதன் பின் அந்த சிகிச்சையை தொடர சொன்னார்கள். நாங்களும் தொடர்ந்தோம். ஆனால் திடீர் என்று ஒரு சில அறிகுறிகள் தெரிந்தால் திரும்பவும் மருத்துவரிடம் கேட்டோம். மருத்துவர் பரிசோதித்து விட்டு STAGE 4 வந்துவிட்டது என்று கூறினார். 2018 ஆண்டு 53 வயதில் உயிர் இழந்தார்” என உருக்கத்துடன் சொன்னார் அவரது கணவர் பிரபா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles