Friday, May 10, 2024
-- Advertisement--

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வர போகும் அனிதா சம்பத்..? ஹாப்பி நியூஸ் இதோ.

அனிதா சம்பத் பிரபல பத்திரிகையாளரின் மகள். தமிழை அழகாக உச்சரிக்கக் கூடிய இவர் தற்பொழுது சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பிரபலமானவர்கள் பட்டியலில் அனிதாவும் ஒருவர்.

அனிதாகென்று ஒரு ரசிகர்கள் இருப்பதால் அவரை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்து வந்தனர். அனிதா சம்பத் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சில மாதங்களுக்கு முன்புதான் அனிதாவிற்கு தனது காதலருடன் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களிலே பிக்பாஸ் வீட்டிற்கு சென்று உள்ளார் அனிதா.

பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் அனிதா இன்னும் ஓர் இரு வாரங்களில் வெளியில் வந்து விடுவார் என்று செய்திகள் உலாவிக் கொண்டிருக்கிறது காரணம் ஒரு பிரபல இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளர் படத்தில் ஏற்கனவே கமிட் ஆகி விட்டாராம் அனிதா. அனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளதாம். இந்த காரணத்தினால் அந்த விரைவில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவார் என்று செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles