Tuesday, May 7, 2024
-- Advertisement--

ஆச்சு அசல் நயன்தாராவை போல் மாறிய விஸ்வாசம் அனிகா…!!! புகைப்படங்கள் உள்ளே.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் தான் அனிகா சுரேந்திரன். அதன் பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு தல அஜித்துடன் விஸ்வாசம் என்ற படத்தில் அஜித்திற்கு மகளாக திரும்ப நடித்தார். அந்தப்படத்தில் அப்பா – மகள் உணர்வை அழகாக எடுத்துரைக்கும் கதாபாத்திரத்தில் அஜித்தும், அனிதாவும் நிஜ அப்பா- மகள் போலவே நடித்திருந்தனர்.

குறிப்பாக அனிகாவின் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பு விஸ்வாசம் படத்திற்கு பெரும் ப்ளஸ் ஆக அமைந்தது. இந்த சிறு வயதிலேயே இப்படி நடிக்க முடியுமா என்று அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு நடித்து அசத்தினார் அனிகா.

அனிகாவும் அஜித்தும் வரை ஒவ்வொரு காட்சிகளும் சிலிர்க்கவைக்கும் உணர்வைத் தரும். அதற்கு ஏற்றது போல் அமைந்ததுதான் கண்ணான கண்ணே பாடல். இன்றும் பல பெண்களைப் பெற்ற அப்பாக்களின் பிடித்த பாடலாக இருந்து வருகிறது.

சமீபத்தில் அனிகா ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் நயன்தாரா கண்முன் வந்து போவது போல இருக்கும். நயன்தாரா முக தோற்றத்தில் அனிகா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles