Saturday, April 27, 2024
-- Advertisement--

வெள்ளை நிற உடையில் தேவதையாகவே 17-வது பிறந்தநாளை கொண்டாடிய அனிகா சுரேந்திரன்…!!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக வலம் வருபவர் அனிகா சுரேந்திரன். பெரும்பாலான படங்களில் அஜித் அவர்களுக்கு மகளாக நடித்துள்ளார். நடிகை அனிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தற்போது இளம் நடிகையாக நடிக்க பல இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்பு வருகிறதாம்.மேலும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் வயதுக்கு மீறிய உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தவர், இப்போது அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு பார்த்தவுடன் அனைவரையும் கவரும் ஃபோட்டோஷூட்டை நடத்திவருகிறார்.

இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இளம் வயது நயன்தாரா போல் இருக்கிறார் என கூறுகின்றனர். நடிகை அனிகா தற்போது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வாய்ப்பை விட்டு விடாமல் தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டத் தயார் என பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

நடிகை அனிகா தற்போது தனது 17 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். மேலும் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்து மிகவும் கிராண்டாக பார்ட்டி ஒன்றையும் கொண்டாடி உள்ளார்.

நடிகை அனுஷ்கா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தேவதையாக வெள்ளை நிற உடையில் மின்னி உள்ளார். அதோட பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் அனிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles