Wednesday, May 8, 2024
-- Advertisement--

கொளுத்தும் வெயிலில் மாலத்தீவில் கடற்கரை ஓரத்தில் பிகினி உடை அணிந்து ஒய்யாரமாக படுத்து இருக்கும் ஆண்ட்ரியா. வெளியான புகைப்படங்கள்.

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் அறிமுகமானவர் ஹோம்லியான தோற்றத்தில் பலரை கவர்ந்த ஆண்ட்ரியா அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்ல நல்ல பாடகரும் கூட இதனால் இசை அமைப்பாளர் அனிருத்தும் ஆண்ட்ரியாவும் நெருக்கமாக பழகிய வந்தார்கள். வயதில் தன்னை விட குறைவான அனிருத்தை காதலித்து வந்தார் இருவரும் மது போதையில் லிப் லாக் அடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒரு பக்கம் வைரலானது. சில வருடங்களிலேயே அனிருத் ஆண்ட்ரியா காதல் முறிந்தது அதனை தொடர்ந்து படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்த ஆன்ட்ரியா நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

மனம் நொந்துபோன ஆண்ட்ரியாவிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஒரு அரசியல் பிரமுகரின் மகன் நெருக்கமாக பழகி வந்தார். அவரும் சில வருடங்கள் கழித்து ஆண்ட்ரியாவிற்கு டாட்டா காட்டிவிட்டார். தொடர் காதல் தோல்வியால் நொந்துபோன ஆண்ட்ரியா சில மாதங்கள் எந்தச் ஷூட்டிங்கும் செல்லாமல் தனிமையில் இருந்தார் அதன்பின் தயாரிப்பாளர்களை அணுகி நிறைய தமிழ் படங்களில் நடித்து வந்தார் குறிப்பாக அவர் நடித்த அவள் படத்தில் சித்தார்த்துடன் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார். சுந்தர் சியின் அரண்மனை படத்தில் கவர்ச்சி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மீண்டும் சினிமாவில் ரவுண்ட் வர ஆரம்பித்த ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

andrea trisha unseen

இந்த படத்தில் அரை நிர்வாணமாக ஆண்ட்ரியா சில காட்சிகளில் நடித்து உள்ளார் என்று செய்திகள் ஒருபக்கம் வெளிவந்திருக்க பாத்ரூம் டப்பில் அமர்ந்திருப்பது போல ஆண்ட்ரியாவின் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

தற்பொழுது படங்களில் நடிப்பது ஓய்வு நேரங்களில் வெளிநாடு செல்வது என்று பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா சூட்டிங் இல்லாத நேரத்தில் மாலத்தீவு சென்றிருக்கிறார் அங்கு பிகினி உடை அணிந்து கடற்கரையில் படுத்துக் கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் ஆண்ட்ரியாவுக்கு என்ன ஆச்சு இதுபோல புகைப்படங்கள் வெளியிடமாட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles