சின்னத்திரையில் இருப்பது வருடங்குழு மேல் நீடிக்கும் தொகுப்பாளினிகளில் அர்ச்சனாவும் ஒருவர். இவர் ஆரம்ப காலத்தில் சன் டிவி, விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தார்.
சில காலம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் தன் சின்னத்திரைப் பயணத்திற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் இவர் தன் மகளுடன் சேர்ந்து சூப்பர் மாம் நிகச்சியும், சரிகமபா நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் தன் மகள் மற்றும் அம்மாவுடன் பொழுதை கழித்து வருகிறார் அர்ச்சனா.
இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தன் மகள் மற்றும் அம்மாவுடன் இணைந்து அன்னையர் தின வாழ்த்துக்களை நடனத்தோடு கூறியுள்ளார்.